சூடான செய்திகள் 1

அடுத்த வருடத்துக்கான பாதீடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-அடுத்த வருடத்துக்கான பாதீடு தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சி விரிவான கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு பாதீடுகளுக்கும், திருத்த யோசனைகள் ஊடாக சிறிலங்கா சுதந்திர கட்சி தமது பாதீட்டு முன்மொழிகளை சமர்ப்பித்திருந்தது.

இந்தமுறையும் அவ்வாறே செய்வதா? அல்லது பிரத்தியேமாக பாதீட்டு யோசனைகளை முன்வைப்பதா என்பது தொடர்பில் மத்திய செயற்குழு தீர்மானிக்கும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை