வணிகம்

அடுத்த மாதம் இந்திய ஆடைத்தொழிற்துறை கண்காட்சி கொழும்பில்…

(UTV|COLOMBO) இந்திய கைத்தொழிற்துறை அமைச்சு Powerloom Development & Export Promotion Council இணைந்து இந்திய சர்வதேச புடவை ஏற்றுமதி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் கண்காட்சி அடுத்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சி  ஆடைதொழிற்துறை தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வோர் அவற்றை கொள்வனவு செய்வோரை சந்திப்பதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளதுடன் செயலமர்வும் இடம்பெறவுள்ளது.

Related posts

தொடுகையற்ற கட்டணம் செலுத்தும் முறையோடு Lanka IOC உடன் கைகோர்க்கும் HNB SOLO

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு