உள்நாடு

அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமான அரிசி கையிருப்பில் -மஹிந்த அமரவீர தெரிவிப்பு

(UTV | கொழும்பு) –   தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என ‘விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் அதன் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற துறைசார் நிபுணர்கள் மாநாட்டில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

எனது உள்ளம் தூமையாது உலமாக்கள் முன் நிலையில் ரிஷாட் பதியுதீன்

editor

ஏன் போதைப்பொருளை தடுக்க வேண்டும்?