உள்நாடுஅஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில் by March 10, 2020March 10, 202042 Share0 (UTV|கொழும்பு)– நீதிமன்றை அவமித்த மற்றும் சாட்சிகளை அச்சுறுத்தியமை குற்றச்சாட்டில் அஜித் பிரசன்ன உட்பட இரண்டு பேர் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.