உள்நாடு

அஜித் பிரசன்னவிற்கு பிணை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மேல் மாகாண விசேட சோதனையில் 948 பேர் கைது

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு