கேளிக்கை

அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாகும் பிரபல பாடகி

(UTV | இந்தியா)- ட்ரெண்ட் லவுட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாடகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி உஷா உதுப் கமலுடன் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்.

Related posts

வைத்தியராக அமலாபால்…

நடிகர்களாக அறிமுகமாகும் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத்

எலிகளின் சண்டை : விருதை வென்றார் சாம் ரோவ்லி