UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது

ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது
December 05
16:14 2018

(UTV|SAUDI)-சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளமைஉறுதியாகியுள்ளதாக அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

சீ.ஐ.ஏ. பிரதானி ஜீனா ஹெஸ்பெல் இனது கருத்துக்களுக்கு பின்னர் குறித்த கொலை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, சவூதி அரசுக்குரிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கொடூரமான நபர் என்றும் செனட் தெரிவித்துள்ளது.

ஜமால் கஷோக்கியின் கொலை போன்ற கொடூரமான நடவடிக்கைகளை தமது அரச ஏற்காது என அமெரிக்கா, சவூதி அராபியாவுக்கு தெரிவித்திருந்ததாகவும் அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

MAHINDA RAJAPKSE

இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

Fri, Dec 14, 2018
0
(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்க உச்ச...

View All Sports News

View All Business News