UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்
April 15
15:39 2019

(UTV|AUSTRALIA) பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வோனர் மற்றும் ஸ்ரீவ் ஸ்மித் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியில் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன் ஊடாக அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்மைய, Aaron Finch  தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில், Usman Khawaja, David Warner, Steve Smith, Shaun Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Alex Carey, Pat Cummins, Mitchell Starc, Jhye Richardson, Nathan Coulter-Nile, Jason Behrendorff, Nathan Lyon  மற்றும் Adam Zampa ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

View All Cricket News

View All Soccer News

View All Athletics News

View All Other Sports

error: Content is protected !!