UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி
October 16
13:08 2019

(UTV|COLOMBO) – தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக தலா 15,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேயிலை சபையூடாக குறித்த இந்த முற்பணம் வழங்கப்படுமென, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மேலும் கம்பனிகள் மூலமாகவும் தொழிலாளர்களுக்குப் 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Cabinet

காபந்து அரசின் புதிய அமைச்சரவை

Fri, Nov 22, 2019
0
55
(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான காபந்து அரசின் புதிய அமைச்சரவை சற்றுமுன் சத்தியப்பிரமாண...

View All Sports News

View All Business News

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •