UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
August 18
12:26 2019

(UTVNEWS|COLOMBO) – சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் நாளை முதல் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைத்து பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தொிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் கைவசம் வைத்திருப்பது தொடா்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் தொிவித்துள்ளாா்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Ranil-Wickramasinghe-UTV-News

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

Sat, Sep 14, 2019
0
18
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி...

View All Sports News

View All Business News

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
error: Content is protected !!