UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது
July 21
22:34 2019

(UTVNEWS | COLOMBO) -உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் வேறு வகையான துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை உடவளவ வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Swiss Embassy 1

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

Mon, Dec 9, 2019
0
9
(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் அதிகாரி நாட்டிலிருந்து வெளியேறுவ...

View All Sports News

View All Business News

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •