UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

ஓமந்தையில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்பு

ஓமந்தையில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்பு
July 16
19:06 2019

(UTVNEWS | COLOMBO) – வவுனியா, ஓமந்தை, பழைய முகாமிற்கு அருகில் இருந்த காணி ஒன்றில் இருந்து ஏழு நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் விவசாய வேலைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்தில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் மேலும் உள்ளனவா என தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

GAZZETE UTV EWS

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

Sat, Aug 24, 2019
0
1
(UTVNEWS|COLOMBO) – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி வி...

View All Sports News

View All Business News

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
error: Content is protected !!