UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

ஐந்து மீனவர்கள் கைது

ஐந்து மீனவர்கள் கைது
June 13
11:50 2019

(UTV|COLOMBO) நேற்றைய தினம் திருகோணமலை பெக்பே கடற் பரப்பில் சட்டவிரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 05 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் மால்லிபதான பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய சிறிய படகு ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Landslide 1

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mon, Sep 16, 2019
0
3
(UTVNEWS|COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஹலியகொட,...

View All Sports News

View All Business News

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
error: Content is protected !!