UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு
June 13
08:05 2019
(UTV|COLOMBO) கொழும்பு நகரில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலயம் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சீ.சீ.டி.வி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

President utv news

போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் , பாதுகாப்புத் துறையினர் ஆற்றும் சிறந்த சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

Mon, Jun 24, 2019
0
6.400
(UTV|COLOMBO)  தேசிய அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிராத போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் ஆற்றப்படும் சிறப்ப...

View All Sports News

View All Business News

error: Content is protected !!