UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை
May 16
16:24 2019

(UTV|COLOMBO)  வெசாக் தினத்தை முன்னிட்டு இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இதல் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

மேற்படி சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது கூறத்தக்கது.

 

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

VESAK UTV NEWS

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

Sat, May 18, 2019
0
5.100
(UTV|COLOMBO) வெசாக் நோன்மதினம் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று நிகழ்வுகளும்...

View All Sports News

View All Business News

error: Content is protected !!