UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் இடைக்கால தடை நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் இடைக்கால தடை நீடிப்பு
December 06
18:53 2018

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய(06) விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும்(07) மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம்(07) வரை விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

UNP.utv

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல்

Fri, Dec 14, 2018
0
17.808
(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின்பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை...

View All Sports News

View All Business News