UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

ஸ்ரீ. சு. கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ஸ்ரீ. சு. கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை
December 06
16:13 2018

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று நாளை இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார எமது செய்தி சேவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

760CB3AB-3EED-419E-896E-41D62C5560C1

இறக்குமதியாகும் பால்மா மக்களுக்கு உகந்தது அல்ல.. – ஜனாதிபதி..

Sun, Feb 17, 2019
0
9
(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் சுகாதார ஆரோக்கியமானது மக்களுக்கு உகந்தது அல்லவென தெஹியத்தகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்...

View All Sports News

View All Business News

error: Content is protected !!