UTV News

[bsa_pro_ad_space id=1]

செய்திகள்

மழை – வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

மழை – வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
April 15
16:31 2019

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சித்ரால் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் பெண் உட்பட 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

WORLD CUP UTV NEWS

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்…

Thu, Apr 18, 2019
0
9.805
(UTV|COLOMBO) உலக கிண்ண தொடரில் இலங்கை அணியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் அன்ஜலோ மெத்...

View All Sports News

View All Business News

error: Content is protected !!